அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கல்லூரி வளாக பணியமர்த்த முகாம் | பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் முதல் முறையாக கல்லூரி வளாக பணியமர்த்த முகாம் நடைபெற்றது. |
28/01/2020 | 31/01/2020 | பார்க்க (428 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31..01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
29/01/2020 | 31/01/2020 | பார்க்க (324 KB) |
கூடுதல் வேளாண் இயக்குநரின் அறிவிப்பு | வேளாண் மானியத்திற்கான விண்ணப்பம் அழைப்பு. |
14/01/2020 | 30/01/2020 | பார்க்க (245 KB) |
மாவட்ட தேர்தல் அலுவலக அறிவிப்பு | வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி – 2020 |
27/01/2020 | 29/01/2020 | பார்க்க (340 KB) |
முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு | நேரடி தனியார் மற்றும் தோல்வியுற்ற மாணவர்கள் 27.01.2020 முதல் 31.01.2020 வரை 8 வது பொதுத் தேர்வில் விண்ணப்பிக்கலாம். |
06/01/2020 | 27/01/2020 | பார்க்க (162 KB) |
ஓய்வு பெற்ற பி.சி.எஸ் அதிகாரியிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன | ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகராக ஈடுபடுவதற்கு கீழ் செயலாளர் அரசு பதவியில் உள்ள ஓய்வு பெற்ற பி.சி.எஸ் அதிகாரியிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகிறது. |
03/01/2020 | 27/01/2020 | பார்க்க (1 MB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 25.01.2020 அன்று காரைக்காலுக்கு வருகை. |
21/01/2020 | 25/01/2020 | பார்க்க (282 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
21/01/2020 | 24/01/2020 | பார்க்க (327 KB) |
ஆலோசனைக் கூட்டம் – காரை நகராட்சி | தேசிய நகரப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகமும் இணைந்து 20.01.2020 நடத்திய ஆலோசனைக் கூட்டம். |
22/01/2020 | 24/01/2020 | பார்க்க (518 KB) |
ரங்கோலி போட்டி | தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ரங்கோலி போட்டி. |
23/01/2020 | 24/01/2020 | பார்க்க (182 KB) |