அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
புதுச்சேரி கலை விழா – 2019 | 2019 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி கலை விழாவில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. |
09/07/2019 | 16/07/2019 | பார்க்க (342 KB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை. | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 13.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை. |
09/07/2019 | 13/07/2019 | பார்க்க (285 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
09/07/2019 | 12/07/2019 | பார்க்க (336 KB) |
பட்டயம் உடனடிச்சேர்க்கை | பட்டயம் இரண்டாம் ஆண்டு உடனடிச்சேர்க்கை 09.07.2019 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி நடைபெறவுள்ளது. |
08/07/2019 | 10/07/2019 | பார்க்க (197 KB) |
நீதிமன்ற உத்தரவு – கு.வி.ந.மு.ச 133,134,135,136 மற்றும்141 | உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான குடியிருப்புக்கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்படுவது குறித்த குற்றவியல் நடைமுறை சட்டம் 133,134,135,136 மற்றும் 141 ஆம் பிரிவுகளின் படி நீதிமன்றத்தால் அறுதியிட்டு வழங்கப்படும் கண்டிதமான உத்தரவு. |
05/07/2019 | 10/07/2019 | பார்க்க (3 MB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை. | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஹார்மோன் சுரப்பி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 06.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை. |
02/07/2019 | 06/07/2019 | பார்க்க (324 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 05.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
02/07/2019 | 05/07/2019 | பார்க்க (371 KB) |
பட்டயம் சேர்க்கை | பட்டயம் முதலாம் ஆண்டு சேர்க்கை 28.06.2019 முதல் 01.07.2019 வரை நடைபெறும். |
28/06/2019 | 01/07/2019 | பார்க்க (353 KB) |
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி | இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும். |
18/06/2019 | 30/06/2019 | பார்க்க (220 KB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை. | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 29.06.2019 அன்று காரைக்கலுக்கு வருகை. |
27/06/2019 | 29/06/2019 | பார்க்க (183 KB) |