மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
சட்டவிரோதமான மணல் எடுப்பது தொடர்பான தடை உத்தரவு

ஆணை- பிரிவின் கீழ் 144 (1) சி ஆர். பிசி.

01/08/2019 08/08/2019 பார்க்க (1 MB)
ஒத்திகை நிகழ்வு – 04/08/2019

04/08/2019 அன்று புதுத்துறையில் புயல் மற்றும் நகரவெள்ளம் சம்மந்தமாக ஒத்திகை நிகழ்வு நடைபெறும்.

01/08/2019 04/08/2019 பார்க்க (413 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் மருத்துவ நிபுணர்கள் 03.08.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

30/07/2019 03/08/2019 பார்க்க (292 KB)
கல்வி ஊக்கத்தை பெருவதற்கான விண்ணப்பம்

கல்வி ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்களை இராணுவ நலத்துறை 13.06.2019 முதல் 12.07.2019 வரை வரவேற்கபடுகிறது.

12/06/2019 02/08/2019 பார்க்க (339 KB)
சமூகநலத்துறை அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்குகான இலவச உபகரணங்கள் வழங்குதல்.

27/07/2019 02/08/2019 பார்க்க (198 KB)
காரணம் கேட்கும் குறிப்பாணை

ஆணை- பிரிவின் கீழ் 144 (i),(ii)&(iii) சி ஆர். பிசி.

17/07/2019 28/07/2019 பார்க்க (2 MB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சிறு நீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 27.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

23/07/2019 27/07/2019 பார்க்க (287 KB)
சுற்றறிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றுதல் தொடா்பாக.

24/07/2019 27/07/2019 பார்க்க (274 KB)
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

12/07/2019 26/07/2019 பார்க்க (3 MB)
மாணவா் தின பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

மாணவா் தின பரிசளிப்பு விழா 26.07.2019 அன்று மாலை 4:00 மணி அளவில் நடைபெறும்.

23/07/2019 26/07/2019 பார்க்க (501 KB)