• வலைதளக் குறிப்புப்படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செய்தி வெட்டுகள்

Filter Past செய்தி வெட்டுகள்

To
செய்தி வெட்டுகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 05.05.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.

02/05/2018 05/05/2018 பார்க்க (253 KB)
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2018

சிறப்பு கிராம சபை கூட்டம் 23.04.2018 மற்றும் 24.04.2018 அன்று திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து கிராமப்புற பகுதிகளில் நடைபெற்றது.

03/05/2018 05/05/2018 பார்க்க (565 KB)
உழவர் நலக் கருத்தரங்கம்

கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் அம்சங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

02/05/2018 04/05/2018 பார்க்க (457 KB)
காணொளி காட்சி மூலம்  பொதுமக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

02/05/2018 04/05/2018 பார்க்க (421 KB)