• வலைதளக் குறிப்புப்படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
சுற்றரிக்கை

அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் 24.12.2019 அன்று மூடப்படும்.

20/12/2019 24/12/2019 பார்க்க (375 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 21.12.2019. அன்று காரைக்காலுக்கு வருகை.

17/12/2019 21/12/2019 பார்க்க (285 KB)
மின்துறை அறிவிப்பு.

நுகர்வோர் கவனத்திற்கு.

20/12/2019 21/12/2019 பார்க்க (203 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

17/12/2019 20/12/2019 பார்க்க (327 KB)
சமூக நலத்துறை அறிவிப்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச உபகரணங்கள் வழங்கபடவுள்ளது.

16/12/2019 18/12/2019 பார்க்க (222 KB)
பிரிவு 144 Cr.Pc இன் கீழ் உத்தரவு.

பிரிவு 144 Cr.Pc இன் கீழ் வழங்கப்பட்ட தடை உத்தரவு.

03/12/2019 17/12/2019 பார்க்க (556 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

11/12/2019 13/12/2019 பார்க்க (313 KB)
வங்கி தேர்வு பயிற்சி வகுப்பு

தந்தை பெரியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 02.12.2019 முதல் 07.12.2019 வரை வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

28/11/2019 07/12/2019 பார்க்க (431 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சிறு நீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 07.12.2019. அன்று காரைக்காலுக்கு வருகை.

03/12/2019 07/12/2019 பார்க்க (280 KB)
மின்துறை அறிவிப்பு

நுகர்வோர் கவனத்திற்கு.

04/12/2019 07/12/2019 பார்க்க (188 KB)