அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
இணையதள கட்டிட அனுமதி அமைப்பு. | காரைக்கால் நகர அமைப்பு குழுமம் கட்டிட அனுமதிக்கான இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது. |
27/11/2019 | 06/12/2019 | பார்க்க (424 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு. | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
03/12/2019 | 06/12/2019 | பார்க்க (326 KB) |
கிராமத் தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி. | இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் நிர்வாக அதிகாரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும். |
20/11/2019 | 05/12/2019 | பார்க்க (233 KB) |
கிராமத் தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி. | இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் நிர்வாக அதிகாரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும். |
20/11/2019 | 05/12/2019 | பார்க்க (236 KB) |
உலக ஊனமுற்றோர் தின விழா அழைப்பிதழ் – 2019. | உலக ஊனமுற்றோர் தினம் இன்று காலை 10.30 மணிக்கு டணால் தங்கவேலு கலையரங்கில் நடைபெற உள்ளது. |
03/12/2019 | 03/12/2019 | பார்க்க (779 KB) |
தேசிய இயற்கை மருத்துவ தினம். | 2வது இயற்கை மருத்துவ தினம் 27.11.2019 முதல் 29.11.2019 வரை நடைபெறும். |
26/11/2019 | 29/11/2019 | பார்க்க (1,006 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு. | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.11.2019 அன்று காணொனி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
26/11/2019 | 29/11/2019 | பார்க்க (333 KB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை. | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 23.11.2019 அன்று காரைக்காலுக்கு வருகை. |
19/11/2019 | 23/11/2019 | பார்க்க (274 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22.11.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
19/11/2019 | 22/11/2019 | பார்க்க (322 KB) |
உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை | காரைக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை கூட்டத்தின் நிமிடங்கள். |
08/11/2019 | 20/11/2019 | பார்க்க (555 KB) |