• வலைதளக் குறிப்புப்படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
சைல்டுலைன் சே தோஸ்தி வாரம்

2019 நவம்பர் 13 முதல் 20 வரை சைல்டுலைன் சே தோஸ்தி வாரம்.

15/11/2019 20/11/2019 பார்க்க (1 MB)
இராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 07.11.2019 முதல் 17.11.2019 வரை.

15/10/2019 17/11/2019 பார்க்க (292 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

12/11/2019 15/11/2019 பார்க்க (327 KB)
“மக்கள் குறள்” – அழைப்பிதழ்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் 13.11.2019 அன்று காரைக்கலில் நடைபெறும்.

11/11/2019 13/11/2019 பார்க்க (2 MB)
மண்டல அறிவியல் கண்காட்சி – 2019

மண்டல அறிவியல் கண்காட்சி நவம்பர் -11 இல் தொடக்கம்.

05/11/2019 11/11/2019 பார்க்க (358 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 11.11.2019 அன்று மாலை 03.30 மணிக்கு காமராஜா் நிர்வாக வளாகத்தில் நடைபெறள்ளது.

07/11/2019 11/11/2019 பார்க்க (270 KB)
நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சாலைகளில் கால்நடைகளை திரிய விட்டால் நீதிமன்ற நடவடிக்கை.

05/11/2019 09/11/2019 பார்க்க (300 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஹார்மோன் சுரப்பி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 09.11.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

05/11/2019 09/11/2019 பார்க்க (287 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.11.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்

05/11/2019 08/11/2019 பார்க்க (329 KB)
JNNURM திட்டம்

JNNURM திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.

23/10/2019 06/11/2019 பார்க்க (222 KB)