அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
09/10/2019 | 11/10/2019 | பார்க்க (337 KB) |
விவசாய இயந்திரங்கள் வழங்குவதற்கான விண்ணப்பம் | தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்குதல் – 50% மானியம். |
20/09/2019 | 09/10/2019 | பார்க்க (199 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
01/10/2019 | 04/10/2019 | பார்க்க (339 KB) |
அங்கிகார் பிரச்சார் | அங்கிகார் பிரச்சார் 02.10.2019 அன்று மாலை 4.30 மணி அளவில் தொடங்கப்படுகிறது. |
30/09/2019 | 02/10/2019 | பார்க்க (449 KB) |
நவோதயா வித்யாலயா சேர்க்கை | ஜவஹர் நவோதயா வித்யாலயா 6 ஆம் வகுப்பு சேர்க்கை 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டது |
18/09/2019 | 30/09/2019 | பார்க்க (260 KB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குடல் நோயியல் மருத்துவ நிபுணர்கள் 28.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை. |
25/09/2019 | 28/09/2019 | பார்க்க (307 KB) |
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு | உலக சுற்றுலா தின நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. |
26/09/2019 | 28/09/2019 | பார்க்க (205 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
24/09/2019 | 27/09/2019 | பார்க்க (331 KB) |
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை – பயிற்சி | நீர் மேலாண்மை மற்றும் சம்பா முன்பருவ சாகுபடி குறித்த பயிற்சி. |
24/09/2019 | 26/09/2019 | பார்க்க (554 KB) |
அகில இந்திய வானொளி – மொபைல் பயன்பாடு துவக்கம் | மாவட்ட ஆட்சியர் அவர்கள் 24.09.2019 அன்று மாலை 04:00 மணி அளவில் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறார். |
24/09/2019 | 25/09/2019 | பார்க்க (214 KB) |