செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் | காரைக்கால் காரை கோவில்பத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல். |
16/05/2018 | 19/05/2018 | பார்க்க (748 KB) |
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 19.05.2018 அன்று காரைக்காலுக்கு வருகை. |
15/05/2018 | 19/05/2018 | பார்க்க (122 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
16/05/2018 | 18/05/2018 | பார்க்க (147 KB) |
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விவரம் | 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்). |
16/05/2018 | 18/05/2018 | பார்க்க (391 KB) |
பொது விநியோக முறை | புதுச்சேரி அரசு பொதுமக்கள் அடங்கிய மாவட்ட கண்காணிப்பு குழுவினை அமைத்துள்ளது. |
09/05/2018 | 18/05/2018 | பார்க்க (191 KB) |
மின் வெட்டு | மின் வெட்டு – 17.05.2018 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. |
15/05/2018 | 17/05/2018 | பார்க்க (393 KB) |
மின் அலுவலக பயிற்சி வகுப்பு | காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மின்-அலுவலக பயிற்சி வகுப்பு இன்று (16.05.2018) நடைபெற்றது. |
16/05/2018 | 17/05/2018 | பார்க்க (397 KB) |
குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் | கள ஆய்வு செய்யப்பட்ட குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைகளின் விபர பட்டியல். |
02/05/2018 | 15/05/2018 | பார்க்க (267 KB) |
மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்குதல் | மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன |
12/05/2018 | 14/05/2018 | பார்க்க (507 KB) |
காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
08/05/2018 | 11/05/2018 | பார்க்க (147 KB) |