செய்தி வெட்டுகள்
Filter Past செய்தி வெட்டுகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 09.06.2018 அன்று காரைக்காலுக்கு வருகை. |
05/06/2018 | 09/06/2018 | பார்க்க (256 KB) |
யோகா தினம் | சா்வதேச யோகா தினம் கூட்டம் 07.06.2018 அன்று நடைப்பெற்றது. |
07/06/2018 | 09/06/2018 | பார்க்க (343 KB) |
உலக சுற்றுச்சூழல் தினம் | உலக சுற்றுச்சூழல் தினத்தினை மாவட்ட ஆட்சியா் தலைமையில் பள்ளி மாணவா்களுடன் கொண்டாடப்பட்டது. |
06/06/2018 | 09/06/2018 | பார்க்க (1,006 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
05/06/2018 | 08/06/2018 | பார்க்க (323 KB) |
உறுதிமொழி | உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி. |
05/06/2018 | 07/06/2018 | பார்க்க (691 KB) |
தூய்மை இந்தியா திட்டம் | 03.06.2018 அன்று கருகலாச்சேரி கடற்கரையை சுத்தம் செய்தனர். |
03/06/2018 | 05/06/2018 | பார்க்க (806 KB) |
கோடைக் கொண்டாட்டம் | ஜவஹர் சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்ட நிறைவு விழா.. |
02/06/2018 | 04/06/2018 | பார்க்க (683 KB) |
திறன் மேம்பாட்டு பயிற்சி | கிராமப்புற மாணவ, மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள். |
02/06/2018 | 04/06/2018 | பார்க்க (651 KB) |
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு | புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.06.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். |
30/05/2018 | 01/06/2018 | பார்க்க (329 KB) |
திருநள்ளார் கொம்யூன் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுமம் | திருநள்ளார் கொம்யூன் விளையாட்டு மற்றும் கலாச்சார குழுமம் நடத்தும் இரண்டாம் ஆண்டு கோடைகால விளையாட்டு போட்டி வரும் 02/06/2018 அன்று துவங்க உள்ளது. |
29/05/2018 | 31/05/2018 | பார்க்க (404 KB) |